0782845000 shop@yarlmuttam.com

நஞ்சில்லா மரக்கறிப்பொதி

இயற்கை முறையில் உற்பத்திசெய்யப்பட்ட மரக்கறிகள்!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேடமாக தயாரிக்கப்பட்ட மரக்கறிப் பொதி உங்களின் வீடுதேடி வரும்.

அந்தப் பொதியில் பல வகையான மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏதாவது ஒரு கீரைவகை உள்ளடக்கப்பட்டிருக்கும்.

தற்போது நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு எமது இந்த சேவையானது ஏப்ரல் மாதம் 3ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.