0782845000 shop@yarlmuttam.com

உங்களின் தேவைக்கு நீங்களே பயிரிடுங்கள்!

வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் மற்றும் விதைகள் விற்பனைக்கு உண்டு.
உஙகளின் வீடுகளிற்கு விநியோகிக்கப்படும்.
மிளகாய் – 50 நாற்றுகள் – 200/-
கத்தரி – 50 நாற்றுகள் – 250/-
தக்காளி – 50 நாற்றுகள் – 300/-

விதைகள்
வெண்டி -பால்வெண்டி 10கிராம் 150/-
பயிற்றங்காய் – குரங்குவால் 10கிராம் 100/-
கத்தரி – திருநெல்வேலி ஊதா 10கிராம் 150/-
கீரை 30-40கிராம் 100/-
தக்காளி 4கிராம் 200/-
பாகற்காய் – திருநெல்வேலி 10கிராம் 200/-
பச்சைமிளகாய் 5கிராம் 100/-
சோளம் 50கிராம் 120/-
பூசணி 20விதை 200/-
முள்ளங்கி 10கிராம் 100/-
பீற்ரூட் 10கிராம் 150/-
முருங்கை – PKM1 15விதை 250/-

வீட்டில் போதிய இடம் இல்லாதவர்கள் சாடிகளிலும் பயிரிடலாம்.
சாடி பெரியது – விட்டம் 34cm – 250/-
சாடி சிறியது – விட்டம் 28.5cm – 170/-
முள்ளுவிறாண்டி – 250/-, 400/-

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும்.
விநியோக கட்டணம்
யாழ் மாநகர எல்லை – 50/-
வலிகாமம் – 100/-
தென்மராட்சி – 150/-
வடமராட்சி – 200/-
தீவகம் – 250/-
–தொடர்புகளுக்கு:
0774114422

Comments are closed.